Connect with us

விப்ரோ நிறுவனத் தலைவர் -முதல்வர்! “காணொலி ஆலோசனை”

செய்திகள்

விப்ரோ நிறுவனத் தலைவர் -முதல்வர்! “காணொலி ஆலோசனை”

876af3cb4b2af10000ff39c5c5c3ebea

தற்போது நம் தமிழகத்தின் முதல்வராக உள்ளார் மு க ஸ்டாலின். மேலும் அவர் அவ்வப்போது மக்களுக்கு மிக புரோஜனம் அளிக்கும் திட்டங்களை அறிவித்து வருகிறார். மேலும் அவர் இவ்வாறு பல்வேறு திட்டங்களை அறிவித்து மக்கள் இடையில் நம்பிக்கையினை உருவாக்கிக் கொண்டே வருகிறார் என்பது  தெரிகிறது. அவர் தற்போது சில முக்கியமான ஆலோசனைகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.b421492acfa132d737b6283f1ce9a674

அதுவும் குறிப்பாக தற்போது தொழில்நுட்ப பயிற்சி வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது மேலும் அதன்படி இளைஞர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சி வழங்குவது குறித்து விப்ரோ நிறுவனத் தலைவர் உடன் முதலமைச்சர் காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் விப்ரோ நிறுவன தலைவர் அஸிம் பிரேம்ஜி உடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் இந்த ஆலோசனை மூலம் தெரியவந்துள்ளது.இதனால் தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை குறைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top