Connect with us

30 ஆயிரம் சம்பளத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கிளார்க் வேலை!

Career

30 ஆயிரம் சம்பளத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கிளார்க் வேலை!

89b9b388fd8d6f2c27da4c49d1743d02-2

பதவி:
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக Law Clerks காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Law Clerks– 37 காலியிடம்

வயது வரம்பு :
Law Clerks- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 18  
அதிகபட்சம்- 30  

சம்பள விவரம்: 
குறைந்தபட்சம் ரூ.28,000/- 
அதிகபட்சம் ரூ.30,000/- 

கல்வித்தகுதி: :
Law Clerks– இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது Graduate in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Law Clerks–பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை :
1. நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பத்தினை அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
13.09.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Registrar General,
High Court,
Madras- 600 104
அல்லது
mhclaeclerkrec@gmail.com

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top