6-9 வகுப்பு ஆண்டுத் தேர்வுகள் – ஏப்ரல் 21-ஆம் தேதி

தமிழகத்தில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 21ஆம் தேதி தொடங்குகிறது. தேர்வுகள் ஏப்ரல் 28ம் தேதி வரை நடைபெறும்.

முதல்நிலைத் தேர்வு 21ஆம் தேதி (வெள்ளிக்கிழமையும்), ஆங்கிலத் தேர்வு 24ஆம் தேதியும், கணிதத் தேர்வு 25ஆம் தேதியும், அறிவியல் தேர்வு 26ஆம் தேதியும் நடைபெறும். 27ம் தேதி உடற்கல்வி தேர்வும், 28ம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடக்கிறது.

6ம் வகுப்புக்கு காலை 10.00 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், 7ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும் மூன்று மணி நேரம் தேர்வு நடைபெறும்.

8ம் வகுப்புக்கு காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரையும், 9ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரையும் தேர்வு நடைபெறும்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.