ரஜினி , கமல் அரசியல் வருகையால் யாருக்கு பாதிப்பு : அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்

964b378f7ecafaa3b22bd9e7953a57c9-1

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் அரசியலில் குதித்துள்ளனர். முதல் முதலாக இவர்கள் தேர்தலை சந்திக்க உள்ளதால் யாருடைய வாக்கை பிரிப்பார்கள் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் உள்ளது.

இதுகுறித்து அமைச்சர் ஜெயகுமார் கூறிய போது அ.தி.மு.க விற்கு என தனி வாக்கு வாங்கி இருப்பதால் கமல் , ரஜினி ஆகிய இருவரும் அ.தி.மு.க வாக்கு வங்கியை பிரிக்க முடியாது என்று கூறினார்.

கமல் , ரஜினி ஆகிய இருவரும் அரசியலுக்கு வருவதால் தி.மு.க. விற்கே பாதிப்பு ஏற்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment