சூர்யாவுக்கு அடுத்த இடத்தை பிடித்த சிபிராஜ்

b9c9e989610e66f6904766399d60470c

சூர்யா நடித்து வரும் ‘என்.ஜி.கே. படத்தை தயாரித்து வரும் நிறுவனமான ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக சிபிராஜ் நடிக்கும் படம் ஒன்றை தயாரிக்கவுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான ‘மதுபானக்கடை’ என்ற படத்தை இயக்கிய கமலக்கண்ணன் இயக்கும் படத்தில் சிபிராஜ் முக்கிய வேடத்டில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த படத்தில் ‘காதல் கண் தேடுதே’ பட நாயகி அதுல்யாரவி, சிபிராஜூக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். மேலும் இதே படத்தில் ஆண்ட்ரியா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment