Entertainment
குடும்பத்தோடு பார்க்க விஸ்வாசம் செல்லுங்கள்- ஆர்.கே சுரேஷ்
தாரை தப்பட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஆர்.கே சுரேஸ். அதற்கு முன்பே பல படங்களுக்கு பைனான்ஸியராக இருந்துள்ளார்.

சீனி ராமசாமி இயக்கியுள்ள தர்மதுரை படத்தையும் தயாரித்துள்ளார்.
இவர் தீவிர அஜீத் ரசிகர். அஜீத் ரசிகராகவே ஒரு படத்தில் நடித்தார் பில்லா பாண்டி என்ற அந்த திரைப்படம், தீபாவளிக்கு அஜீத் படம் வரவில்லையே என்ற மனக்குறையை போக்கியது.
இந்நிலையில் நேற்று முக நூல் பதிவில் ஆர்.கே சுரேஸ் கூறியதாவது. குடும்பத்தோடு பார்க்க தல யின் விஸ்வாசம் செல்லுங்கள், வன்முறைகள், ஸ்மோக்கிங் சீன்ஸ் எதுவும் இல்லை என்று கூறினார்.
