Connect with us

அக்கட தேசத்தை அலற விடும் வின்யா விதேயா ராமா

Entertainment

அக்கட தேசத்தை அலற விடும் வின்யா விதேயா ராமா

தெலுங்கில் முன்னணி நடிகர் ராம்சரண் தேஜா.சிரஞ்சீவியின் மகனான இவர் நடிக்க வந்த சில வருடங்களில் நல்ல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.

1e39c8d47d8fa618b6557588795231f8-1

ஆக்சன் படங்களாக இவர் நடிப்பதால் அதிகமான ரசிகர்களை ஆந்திராவில் பெற்றார்.

தமிழ் நாட்டில் அஜீத், விஜய் படங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மாஸ் போல ஆந்திராவில் இவர் படத்துக்கு மாஸ் அதிகம்.

ஆந்திராவில் பொங்கலையொட்டி வின்யா விதேயா ராமா படம் ரிலீஸ் ஆகியுள்ளது.

கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ராம்சரணுடன் தமிழ் நடிகர் பிரசாந்தும் நடித்துள்ளார்.

குடும்ப ரீதியான காட்சிகள் படத்தில் இருந்தாலும் அளவுக்கதிகமான ஆக்சன் காட்சிகள் படத்தில் உண்டு என்பதால் படத்திற்கு யுஏ சான்றிதல் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது

ஆந்திராவில் இப்படம் பட்டையை கிளப்புமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top