Connect with us

ரோபோசங்கர் மகளுக்கு வாய்ப்பு கொடுத்த விஜய்

Entertainment

ரோபோசங்கர் மகளுக்கு வாய்ப்பு கொடுத்த விஜய்

3c86b19408b751ab31caf1361bdd4dcc

தளபதி விஜய்யுடன் ‘புலி’ என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்திருந்தாலும் அவ்வப்போது நடைபெறும் நிகழ்ச்சிகளில் விஜய்யிடம் வாய்ப்பு கேட்டு வருவது ரோபோசங்கரின் வழக்கம்

அந்தா வகையில் விஜய்யின் அடுத்த படத்தில் ரோபோசங்கருக்கு பதில் அவருடைய மகளுக்கு விஜய் வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்த படத்தில் ரோபோசங்கரின் மகள் 16 கால்பந்து வீராங்கனைகளில் ஒருவராக நடிக்கவுள்ளார்.

தளபதி 63 படத்தில் ‘பரியேறும் பெருமாள்’ கதிர் நடிக்கவுள்ளதாக நேற்று செய்திகள் வெளியான நிலையில் இன்று ரோபோசங்கரின் மகள் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top