Connect with us

டீசரே மிகப்பெரும் விருந்து- கடாரம் கொண்டான்

Entertainment

டீசரே மிகப்பெரும் விருந்து- கடாரம் கொண்டான்

கமலை வைத்து தூங்காவனம் படம் இயக்கிய ராஜேஸ் எம் செல்வா இவர் கமலின் உதவியாளராக இருந்தவர். கடந்த 2015ல் இவர் தூங்காவனம் படத்தை இயக்கி வெளிவந்தது.

239d537b31ca1727cb916cb150876515

இந்நிலையில் நாளை தை திருநாள் பொங்கல் அன்று கடாரம் கொண்டான் படத்தின் டீசரை வெளியிட்டு விட வேண்டும் என்று முனைப்புடன் அதன் பணிகளை கவனித்திருக்கிறார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் நீண்ட வருடங்களுக்கு பிறகு கமல் அல்லாமல் மாற்று நடிகர் ஒருவரை வைத்து படம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் முழுக்க முழுக்க சத்யராஜ் ஹீரோவாக நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு படம் மட்டுமே ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து கமல் நடிக்காத படம். அதன் பின் வந்த சின்ன சின்ன படங்களில் கூட கமல் சிறிய வேடத்திலாவது நடித்து விடுவது வாடிக்கை.

இதிலும் கமல் ஏதாவது ஒரு காட்சியில் தோன்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

நாளை இப்படத்தின் டீசர் வெளியாகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top