Connect with us

விஜய்சேதுபதி-அஞ்சலி நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு

Entertainment

விஜய்சேதுபதி-அஞ்சலி நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு

a87b247a14459e3e3d0cfb04fb232a87

‘இறைவி’ படத்திற்கு பின் மீண்டும் விஜய்சேதுபதி, அஞ்சலி நடிக்கும் திரைப்படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்கி வந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு ‘சிந்துபாத் என்ற டைட்டில் உறுதி செய்யப்பட்டு, இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.

‘பண்ணையாரும் பத்மினியும்’ மற்றும் ‘சேதுபதி’ ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கிவரும் இந்த படத்திற்கு வன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் வெளிநாடுகளில் நடைபெறவுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top