செளந்தர்யாவின் முக்கியமான மூன்று ஆண்கள் இவர்கள் தான்

89c2ce7703ef2cae2703c11ac5427a68

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் செளந்தர்யாவின் திருமணம் நாளை தொழிலதிபரும் நடிகருமான விசாகனுடன் நடைபெறவுள்ளது. விடிந்தால் திருமணம் என்ற நிலையில் செளந்தர்யா இன்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தனது வாழ்வில் மூன்று ஆண்கள் முக்கியமானவர்கள் என்று புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.

செளந்தர்யாவின் முதல் முக்கியமான ஆண் அவரது தந்தை என்றும், இன்னொருவர் தனது அழகு மகன் என்றும், மூன்றாவது நபர் தான் திருமணம் செய்ய போகும் விசாகன். இவர் என்றும் கூறியுள்ள செளந்தர்யா, மூவரின் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார்.

செளந்தர்யாவின் இந்த டுவீட்டுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து வருவது மட்டுமின்றி அவரது திருமணத்திற்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment