Connect with us

கமலஹாசன் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம்

Entertainment

கமலஹாசன் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம்

கமலஹாசன் தனது கட்சியை கடந்த வருடம் 2018ல் பிப்ரவரி மாதம் ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் தொடங்கி தொடர்ந்து ராமநாதபுரம் அவரது சொந்த ஊர் பரமக்குடி உள்ளிட்ட ஊர்களில் பேசிவிட்டு மதுரையில் நடந்த கூட்டத்தில் கட்சியின் பெயரான மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கினார்.

3fba257e906a0346f6d8442b03637e4c

அதன் பிறகு கட்சி சார்பிலான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

நேற்று முன் தினம் நடிகை கோவை சரளா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்.

இந்நிலையில் கமல்ஹாசன் கட்சிக்கு டார்ச்லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top