Connect with us

விஷாலுக்கு நிச்சயதார்த்தம்

Entertainment

விஷாலுக்கு நிச்சயதார்த்தம்

கடந்த 2004ம் ஆண்டு வந்த செல்லமே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷால். பிரபல தயாரிப்பாளரும் ஐ லவ் இந்தியா உள்ளிட்ட படங்களை தயாரித்த ஜிகே.ரெட்டியின் மகன் விஷால் ஆவார்.

0c349c9479c13b34e2d1dc72f8bf164f-2

தொடர்ந்து திமிரு, சண்டக்கோழி, பாண்டியநாடு என பல வித்தியாசமான படங்களில் நடித்து புகழ்பெற்றார் விஷால்.

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார் இவர். திருமணம் முடிக்காமல் நீண்ட நாள் அதை தள்ளி வைத்த விஷால், இப்போது தனது நெருங்கிய நண்பரும் நடிகருமான ஆர்யா திருமணம் முடிக்க தயாரானவுடன் தானும் திருமணத்துக்கு தயாராகி விட்டார்.

நடிகர் விஷால் அனிஷா ஜோடிக்கு திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் இரு வீட்டு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். ஹைதராபாத்தில் உள்ள பிரம்மாண்டமான நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. இவர்களின் குடும்பத்தினர் ஏற்கனவே ஹைதராபாத்தில் தான் இருக்கின்றனர். விஷால் அனிஷா ஜோடிக்கு எப்போது திருமணம் என்பதை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்க உள்ளார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top