Connect with us

மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் ஸ்ரீ ரெட்டி விவகாரம்

Entertainment

மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் ஸ்ரீ ரெட்டி விவகாரம்

சில மாதங்களுக்கு முன் தமிழ் தெலுங்கு சினிமா பிரபலங்கள் மீது சரமாரியாக பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறியவர் ஸ்ரீ ரெட்டி.இவரால் பதைபதைப்புக்குள்ளான சினிமா பிரபலங்கள் ஏராளம்.

ab699c92d5bd538039950ffad1ae4684

சில மாதங்களாக சர்ச்சை கருத்துக்கள் எதையும் வெளியிடாமல் இருந்தார் ஸ்ரீரெட்டி.

இந்நிலையில்

சினிமா பைனான்சியர் சுப்பிரமணியம் அடியாட்களுடன் வந்து தன்னை தாக்கியதோடு, தமது ஆடி காரை அபகரிக்க முயற்சிப்பதுடன் தன்னையும் அடைய முயற்சிப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி புகாரளித்துள்ளார்.

ரெட்டி டைரி எனும் படத்தின் பைனான்சியர் சுப்ரமணி நேற்று இரவு 11மணி அளவில் 2 அடியாட்களுடன் தன் வீட்டிற்கு வந்து சி.சி.டி.வி கேமராக்களின் மின் இணைப்பை துண்டித்து விட்டு தன்னையும், தன்னுடைய உதவியாளரையும் தாக்கியதாக கோயம்பேடு காவல்நிலையத்தில் ஸ்ரீரெட்டி புகாரளித்துள்ளார்.

அப்போது அவர்கள் தனது ஆடைகளை பிடித்து இழுத்ததாகக் ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். தன்னுடைய ஆடி காரை சுப்பிரமணியம் அபகரிக்க முயல்வதோடு தன்னையும் அடைய முயற்சி செய்வதாக ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.  

சுப்பிரமணியம்தான் இதை செய்தாரா அல்லது அவர் குற்றம் சாட்டிய முக்கிய சினிமா பிரபலங்களில் யாராவது செய்தார்களா எனவும் சினிமா உலகில் பேசப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top