Connect with us

டி.எம் செளந்தர்ராஜன் பிறந்த தினம் இன்று

Entertainment

டி.எம் செளந்தர்ராஜன் பிறந்த தினம் இன்று

கடந்த 1922ம் ஆண்டு மதுரையில் பிறந்தவர் டிஎம் செளந்தர்ராஜன்.தொகுலவா மீனாட்சி அய்யங்கார் செளந்தர்ராஜன் என்பது இவரது முழுப்பெயர்.

6b6293a58749bbd3c32bdf931da6c31e

கடந்த 2013 மே மாதம் இவர் மறைந்தார்.

பல்வேறு விதமான சினிமாப்பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தவர். எம்.ஜி.ஆருக்கு ஒரு மாதிரியாகவும் சிவாஜிக்கு ஒரு மாதிரியாகவும் ஜெய்சங்கருக்கு ஒரு மாதிரியாகவும் நளினமாக பாடக்கூடியவ்ர் இவர்.

எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கைக்கு உதவிய தத்துவப்பாடல்கள் எல்லாமே இவரது குரலில் வந்ததுதான்.

சிவாஜியின் காதல் பாடல்கள் காலம் கடந்தும் இவரது குரலால் இனிமையாக ஒலித்து கொண்டிருக்கிறது.

எம்.எஸ்.வி, கேவி மகாதேவன், இளையராஜா, சங்கர் கணேஷ், வி குமார், டி.ஆர் பாப்பா என பல இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்.

மிக சிறந்த முருகபக்தர் இவர். பல முருக பக்தி பாடல்களையும் இவர் பாடியுள்ளார். பல முருகன் கோவில்களில் பெரும்பாலும் ஒலித்துக்கொண்டிருப்பது இவரது பாடல்களே.

இந்திய அரசு பல்வேறு விருதுகளை கொடுத்திருந்தாலும் இவருக்கு ஸ்டாம்பே வெளியிட்டு கெளரவித்திருக்கிறது.

இன்று இவரின் பிறந்த நாள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top