Connect with us

ரஜினியின் எஸ்.பி.பி சென்டிமெண்ட்

Entertainment

ரஜினியின் எஸ்.பி.பி சென்டிமெண்ட்

ரஜினிகாந்த் நடித்த பல படங்களில் எஸ்.பி.பி பாடி இருக்கிறார். எண்பதுகளில் வந்த பல பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்திருப்பார். ரஜினிகாந்த்துக்கு ஓப்பனிங் சாங் என்று உறுதியாக வைக்க மாட்டார்கள் தேவைப்பட்டால் வைப்பார்கள். இருந்தாலும் எல்லா பாட்டுமே பட்டைய கிளப்பும் வகையில் தான் இருக்கும்.

8cc8d74b3cf91493f0b2cc176fbf460e

ரஜினி நடித்த அண்ணாமலை படத்தின் வந்தேண்டா பால்காரன் பாடல் மிக புகழ்பெற்ற பாடலாக ஆனது அதில் இருந்து எல்லா ரஜினி படத்திலும் ரஜினி ஓப்பனிங் பாடலோடுதான் அறிமுகமாவார்.

28 வருடங்களுக்கும் மேலாக ஓப்பனிங் சாங் இல்லாமல் ரஜினி நடிப்பதே இல்லை. அவருக்கு ஓப்பனிங் பாடலுக்கு குரல் கொடுப்பவர் எஸ்.பி.பி.

எஸ்.பி.பி இல்லாமல் சங்கர் மகாதேவன் பாபா படத்தின் ஓப்பனிங்கை பாடினார். அது பெரிய வெற்றியை அவருக்கு கொடுக்கவில்லை.

பிறகு சில படங்களில் எஸ்.பி.பி குரலோடு ரஜினி பாடல்கள் வரவில்லை. சில வருட இடைவேளைக்கு பிறகு பேட்ட படத்தில் ரஜினியின் பழைய படங்கள் போல எஸ்.பி.பியின் குரலோடு பாடல் வந்தது படமும் வெற்றி பெற்றது.

இந்த சென் டி மெண்டால் அடுத்த படமான தர்பாரில் எஸ்.பி.பி பாட ஓப்பனிங் பாடல் வைக்க சொல்லி உள்ளாராம் ரஜினி.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top