Entertainment
வைகோ ஜெயில் குறித்து கஸ்தூரி கூறிய பழமொழிகள்
கடந்த 2009ம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் அப்போதைய திமுக அரசு வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கில் நேற்று வைகோவுக்கு ஒரு வருட தண்டனையும்ரூ 10000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

வை கோவுக்கு ராஜ்யசபா எம்.பி பதவி வழங்கிட திமுக திட்டமிட்டிருந்த நிலையில் இந்த நிலை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
இந்நிலையில் இது குறித்து கஸ்தூரி வெளியிட்ட டுவிட்டில்
எண்ணையை தடவிக்கிட்டு மனல்ல புரண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும் – பழமொழி. எம்பி பதவிக்காக எம்பி எம்பி (அணி) தாவினாலும் கிட்டுறதுதான் கிட்டும். – புதுமொழி. டெல்லிக்கு அனுப்ப சொன்னா திஹாருக்கு அனுப்பிச்சிடுச்சே திமு கழகம் ! எம்பி கனவுல இருந்தவரை கம்பி எண்ண வச்சுருச்சே !
இவ்வாறு எழுதியுள்ளார் கஸ்தூரி
