Connect with us

பரோட்டா காமெடி போல் மீண்டும் செய்கிறாரா சூரி

Entertainment

பரோட்டா காமெடி போல் மீண்டும் செய்கிறாரா சூரி

காமெடி நடிகர் சூரி இவரை பரோட்டா சூரி என்று சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும். இவர் நடித்த முதல் படமான வெண்ணிலா கபடி குழுவில் இவர் நடித்த பரோட்டா காமெடி மிக புகழ்பெற்றது.

817801313159291dcbfeecac965eed49

அதை தொடர்ந்து இவர் பெயர் பரோட்டா சூரியாக உருமாற்றம் பெற்றது. மதுரையில் இது போல பெயர்களில் சொந்தமாக ஹோட்டல்களும் நடத்தி வருகிறார் சூரி.

இந்நிலையில் 11 வருடத்துக்கு பிறகு மீண்டும் வெண்ணிலா கபடி குழு படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதன் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சூரி ஹோட்டலில் உட்கார்ந்து சாப்பிடுவது போல காட்சி வருகிறது. பார்ப்பதற்கு பரோட்டா காமெடியை ஞாபகப்படுத்துகிறது காட்சி. பரோட்டா காமெடியே திரும்ப வரப்போவது இல்லை என்றாலும் இந்த காமெடியும் அது போல ஒரு காமெடியை ஞாபகப்படுத்துவது உண்மை.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top