Entertainment
மாஃபியா படத்தின் பூஜை படங்கள்
அருண் விஜய் நடிக்க இருக்கும் படம் மாஃபியா. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார். மிக இளம் வயதில் தமிழ் சினிமாவில் இயக்குனரானவர் கார்த்திக் நரேன். மேலும் இவர் எந்த ஒரு ஷூட்டிங் தளத்துக்கும் செல்லாமல், உதவி இயக்குனராக இல்லாமல் சினிமா எடுப்பது எப்படி என்று இணையத்திலும் மற்ற புத்தகங்களிலும் படித்தே தெரிந்து கொண்டே துருவங்கள் 16 படத்தை இயக்கி அதை வெற்றியும் அடைய வைத்தார்.

இந்நிலையில் இவர் அடுத்ததாக நரகாசுரன் படத்தை இயக்கினார் அது வெளிவரவே இல்லாத நிலையில் இப்போது அருண் விஜயை வைத்து மாஃபியா படத்தை இயக்கி வருகிறார் இப்படத்தின் பூஜை புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
