Connect with us

தண்ணீர் தட்டுப்பாடு குறித்த சூர்யாவின் காப்பான் பாடல்

Entertainment

தண்ணீர் தட்டுப்பாடு குறித்த சூர்யாவின் காப்பான் பாடல்

நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் காப்பான். இதில் மிகவும் ஸ்டைலாக ஹேண்ட்சம் லுக்கில் சூர்யா நடித்துள்ளார்.

9943f5921a2e1ceffa0ca552406fec57-1

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் பிரதமராகவும் அவரை காக்கும் மெய்க்காப்பாளர் ஆக சூர்யா நடித்துள்ளார்.

இந்த படத்தில் தண்ணீர் தட்டுப்பாடு காவிரி பிரச்சினைகள் குறித்தும் ஒரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

சிறுக்கி என ஆரம்பமாகும் இந்த பாடலில் இது குறித்த வரிகள் இடம்பெற்றுள்ளது. இப்படத்தில் சாயிஷா சைகல்,ஆர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கேவி ஆனந்த் சூர்யா கூட்டணியில் இது மூன்றாவது படமாகும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top