Connect with us

மீரா மீது கடுப்பான முகின்..!!!! அழுதே சாதித்த மீரா…

Entertainment

மீரா மீது கடுப்பான முகின்..!!!! அழுதே சாதித்த மீரா…

நேற்றைய டாஸ்க்கின்போது லோஸ்லியா ஒரு பொருளை திருடினார். அதை கையும் களவுமாக சேரன் பிடித்துவிட்டார். அப்போது லோஸ்லியா வைத்திருக்கும் பொருளை காப்பாற்ற மீரா முயற்சித்தார். இதை தடுக்க சேரன் உடனே மீராவை பிடித்து இழுத்து அந்த புறமாக போட்டார். 

அதை தொடர்ந்து போட்டியாளர்கள் முன்னிலையில் பேச முன்வந்தார் மீரா. அதில் சேரன் தன்னை இடுப்பில் கைவைத்து இழுத்ததாகவும், அது தனக்கு வலி ஏற்படுத்தியதாகவும் மீரா கூறினார். 

2fc10fe3ba1343aae7b9e764ac1deb0e-1

அப்போது முகின் நிலைமை விளக்க முயன்றார். ஆனால் அதையும் மீரா கேட்காமல் தொடர்ந்து பேச முகின் கடுப்பாகிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்து கோபமாக மேஜையைத் தட்ட, அனைவரும் அவரை சமாதானம் படுத்தியதோடு, அபிராமி அவரை உள்ளே அழைத்து சென்றுவிட்டார்.

மீரா, உடனே அங்கியிருந்து சென்று ஓரமாக அழுதார். அந்த இடத்தில் இருந்தவர்கள், மீரா எப்போதும் எதையும் கேட்பது கிடையாது என தங்களுடைய வருத்தத்தை தெரிவித்தனர். 

டாஸ்க் ஆரம்பித்த்திலிருந்தே சேரன் மேல் வீண் பழி போட்டவர் மீரா, நாட்டாமை டாஸ்க்கை சீரியஸாக பண்ணுகிறார் என்று பேசி ஒரு பிரச்சினை முதல் நாளே செய்துவிட்டார்.

அதன்பின்னர் மதுமிதாவுடன் தேவையே இல்லாமல் முறைத்துக் கொண்டார், மறுபடியும் நேற்று, சேரன் நடந்துகொண்ட விதம் பிடிக்கவில்லை என்று புகார் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top