Connect with us

தாஜ்மஹாலின் அழகை மனைவியுடன் ரசித்த டென்மார்க் பிரதமர்

News

தாஜ்மஹாலின் அழகை மனைவியுடன் ரசித்த டென்மார்க் பிரதமர்

6bbb5e679059da57a9ac18b6352f062d-1

டென்மார்க் பிரதமார் லார்ஸ் லோக் ராஸ்முன் என்பவர் கடந்த சில நாட்களாக இந்தியாவில் சுற்றுபயணம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று அவர் தனது மனைவியுடன் ஆக்ராவில் உள்ளா தாஜ்மஹாலின் அழகை கண்டு ரசித்தார். தாஜ்மஹாலின் அருகே பல்வேறு கோணங்களில் மனைவியுடன் அவர் புகைப்படங்களும் எடுத்து கொண்டார்.

தாஜ்மஹால் வந்த டென்மார்க் பிரதமரை தாஜ்மஹாலை நிர்வாகம் செய்து வரும் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top