News
குடியரசு தினவிழாவின் சில அரிய புகைப்படங்கள்
குடியரசு தின விழா என்றாலே டெல்லியில் ஜனாதிபதியும், மாநில தலைநகர்களில் கவர்னரும் கொடியேற்றுவதுதான் வழக்கமான ஒன்றாக இருக்கும்.
ஆனால் இந்த வருடம் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ள சில குடியரசு தின கொடியேற்றும் படங்கள் ஆச்சரியத்தை அளிக்கின்றது. நாட்டுப்பற்று என்பது நம் மக்களிடம் ஊறிப்போனது என்பதை இந்த புகைப்படங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம்





