Entertainment
அத்திவரதரை நயன்தாராவும் பார்த்தாச்சு
புகழ்பெற்ற அத்திவரதர் தரிசனம் நடந்து வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த நிகழ்வை பொதுமக்கள் பலர் மணிக்கணக்கில் வரிசையில் நின்று பார்த்து வரும் நிலையில்.

பல விஐபிக்களும் விவிஐபிக்களும் பார்த்து வருகின்றனர். இதுவரை ரஜினிகாந்த், துர்கா ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி, இசைஞானி இளையராஜா, டி.ராஜேந்தர், லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட பல விஐபிக்கள் தரிசித்த நிலையில்
நடிகை நயன் தாராவும் விக்னேஷ் சிவனும் அத்திவரதரை நேற்று தரிசித்து விட்டு சென்றுள்ளனர்.
நயன் தாராவுக்கு அத்திவரதர் புகைப்படமும் பிரசாதமும் வழங்கப்பட்டது.
