Connect with us

இனி சாலைவிதிகளை மதிக்கவில்லையெனில் இதுதான் நடக்கும்..

News

இனி சாலைவிதிகளை மதிக்கவில்லையெனில் இதுதான் நடக்கும்..

கோவை மாநகரில் டிராபிக்கை குறைக்கும் வகையில் ‘உயிர்’ என்ற தன்னார்வ அமைப்பு இளைஞர்கள் விதிகளை மீறுவோர்களை படம் பிடித்து, வீட்டிற்கே அபராதம் அனுப்பும் தொழில்நுட்பத்தை செயல்படுத்தி உள்ளனர். 

கோவையில் முதற்கட்டமாக அவிநாசி சாலையில் உள்ள ஐந்து முக்கிய சிக்னலில் ஸ்மார்ட் கேமராக்களை பொருத்தியுள்ளனர். இந்த கேமராகக்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர்களை உடனே அடையாளம் காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

605a62f93715a208a6a92cd7bb0acecf

சிக்னல் இருக்கும் போது நிற்காமல் செல்லுதல், எல்லைக் கோட்டைத் தாண்டி வாகனத்தை நிறுத்துததல், ஹெல்மெட் அணியாமல் செல்லுதல் என போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர்களை, அவர்கள் வாகனத்தின் நம்பர் பிளேட்டையும் படம் பிடிக்கிறது. 

மேலும், அந்த நம்பர் பிளேட்டை வைத்து அவர்கள் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது உள்ளிட்ட அத்தனை சுயவிபரங்களையும் சாப்ட்வேர் மூலம் உடனுக்குடன் வந்துவிடுகிறது. இதையடுத்து அந்த நபரின் வீட்டிற்கே அபராத செலானை அனுப்பபடுகிறது. 

இதை கட்டுபடுத்தும் விதமாகவே ‘உயிர்’ என்ற பெயரில் அமைப்பை தொடங்கியுள்ளோம். இதே போல் Analog & Digital Labs என்ற பெயரில் இளைஞர் படையும் உள்ளது. நாங்கள் கோவை போக்குவரத்து காவல்துறையுடன் கைகோர்த்து, முக்கிய இடங்களில் அட்வான்ஸ் தொழில்நுட்பத்துடன் கூடி கேமராக்களை பொருத்தியுள்ளோம்’. என்றார். 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top