Entertainment
அனுஷ்கா நடிக்கும் நிசப்தம் படத்தின் பர்ஸ்ட் லுக்- உள்ளே
ரெண்டு படத்தின் மூலம் அறிமுகம் ஆன அனுஷ்காவை தெரியாத தமிழ் ரசிகர்கள் இருக்க முடியாது.

பலவிதமான படங்களில் தன் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். ஆரம்ப காலத்திலேயே அருந்ததி போன்ற படங்களின் மூலம் தனக்கென வித்தியாசமான கதாபாத்திரங்களை வகுத்து கொண்டார் இவர்.சிங்கம் பாகுபலி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது
