Connect with us

அசுரனை பாராட்டிய மகேஷ்பாபு

பொழுதுபோக்கு

அசுரனை பாராட்டிய மகேஷ்பாபு

பிரபல தெலுங்கு திரையுலகின் இளைய சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு. தமிழில் எப்படி விஜய், அஜீத்தோ அது போல அங்கே இவுகதான் பெரிய ஆள்.

f71a1674f950c0677c8fc76a20531c8a

பிரின்ஸ் என ரசிகர்களால் அழைக்கப்படும் மகேஷ்பாபு மிகப்பெரும் நடிகர். ரசிகர்கள் எண்ணிக்கையோ கட்டுப்படுத்த முடியாத அளவில் இவருக்குண்டு. தமிழில் நேரடிப்படமாக ஸ்பைடரில் மட்டும் நடித்தார்.

மகேஷ்பாபு ஒரு படத்தை மனம் திறந்து பாராட்டியுள்ளார். அந்த படம் தான் அசுரன். சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அசுரன் படத்தை மகேஷ்பாபு பார்த்து தனது வாழ்த்துக்களை சொல்லியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top