News
மறுநாளே குணமான அதிசயம்: கொரானாவுக்கு மருந்து கண்டுபிடித்த தாய்லாந்து மருத்துவர்

சீனா உள்பட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸுக்கு தாய்லாந்து மருத்துவர் ஒருவர் மருந்து கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தாய்லாந்து நாட்டில் வைரஸால் தாக்கப்பட்ட இருந்த ஒரு நோயாளிக்கு லோபினாவிர், ரிட்டோனாவிர் என்ற மருந்து கலவையை கொடுத்ததாகவும் இதனையடுத்து அந்த நோயாளிக்கு மறுநாளே குணம் ஆகி விட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
ஆனால் இதனை உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு செய்து முடிவு முடிவு சொல்லும் வரை இந்த மருத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மருந்து என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என மற்ற மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த மருந்து உண்மையிலேயே குர்ஆன் வைரஸை கட்டுப்படுத்தும் மருந்து என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிந்து விடும் என்றும் கூறப்படுகிறது
