Connect with us

தும்மினால் கூட சமூக விரோத செயலா? கிரிக்கெட் வீரர் அஸ்வின் டுவீட்

News

தும்மினால் கூட சமூக விரோத செயலா? கிரிக்கெட் வீரர் அஸ்வின் டுவீட்

d525ddc1acce3cb0d329920981e66679-2

ஒருசில சொந்த கருத்துக்களை வெளியிட்டால் கூட உடனே ‘நீ ஆண்டி இந்தியன்’ என்று குற்றஞ்சாட்டும் போக்கு கடந்த சில வருடங்களாக இருந்து வரும் நிலையில் இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

தும்மினால் கூட சமூக விரோத செயலாக பார்க்கும் நிலைக்கு உலகம் மாறிவிட்டது என்று டுவீட் செய்துள்ள தமிழக கிரிக்கெட் வீர‌ர் அஸ்வின் இதுகுறித்து விமானத்தில் பயணம் செய்த போது எடுத்த புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த புகைப்படம் மற்றும் டுவீட் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருவதோடு டுவிட்டரிலும் டிரெண்ட் ஆகியுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top