Entertainment
தர்பார் விரிவான விமர்சனம்!
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் தர்பார் படம் பொங்கலை முன்னிட்டு நேற்று (ஜனவரி 09, 2020) உலகம் முழுவதும் வெளியானது.

இப்படத்தில் ரஜினிகாந்த்துடன் நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் மற்றும் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். நேற்று வெளியான தர்பார் திரைப்படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தர்பார் பற்றிய முழுமையான விமர்சனம் இந்த வீடியோவில் உள்ளது.
