யோகி பாபு திருமணத்தை கேக் வெட்டி கொண்டாடிய தனுஷ் படக்குழு


476cd466712f51983e704fdaadecb253

யோகி பாபுவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது என்பதும் அந்தத் திருமணத்தில் அவரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் திருமணம் முடிந்து இன்று முதல் முறையாக தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டார் தனுஷ் உள்பட படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து கூறினார்கள்,

மேலும் யோகி பாபு திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் அதன்பின்னர் தனுஷ் யோகி பாபுவுக்கு தங்கச்செயின் அணிவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் இது குறித்த புகைப்படங்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.