Connect with us

பிரதமரை டிவிட்டரில் ஃபாலோ செய்துவிட்டு அன்ஃபாலோ செய்த அமெரிக்கா

News

பிரதமரை டிவிட்டரில் ஃபாலோ செய்துவிட்டு அன்ஃபாலோ செய்த அமெரிக்கா

கொரோனா தொற்று அமெரிக்கா முழுவதும் பெருமளவில் பெருகி விட்ட நிலையில் அங்கு தேவைப்படும் குளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா தந்தே ஆக வேண்டும் என டிரம்ப் அதிரடியாக பேசினார்.

bac57333901ee09f5980d2b4d0e5d0f5
A view of the North Portico of the White House, Wednesday June 14, 2017 in Washington D.C. (Official White House Photo by Joyce N. Boghosian)

இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் இந்திய பிரதமர் மோடியும் உடனடியாக அமெரிக்காவுக்கு மாத்திரைகளை வழங்கினார். இதற்கு நன்றியும் உடனடியாக அமெரிக்கா தெரிவித்தது.

இதனால் இந்தியா அமெரிக்கா உறவுகள் வலுவடையும் என கருதப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடியை டுவிட்டரில் ஃபாலோ செய்து வந்த அமெரிக்க வெள்ளைமாளிகை திடீரென அன்ஃபாலோ செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது போல குடியரசுத்தலைவரின் பக்கங்களையும் அமெரிக்கா ஃபாலோ செய்து வந்த நிலையில் அந்த பக்கங்களையும் அன்ஃபாலோ செய்துள்ளது அமெரிக்க வெள்ளை மாளிகை.

இது ஏன் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top