கங்கை நதி நீர் கொரோனாவை கட்டுப்படுத்துமா

கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டிபிடித்ததாக தெரியவில்லை. உலக அளவில் மக்கள் கொத்து கொத்தாக மடியும் அவலமாக உள்ளது எல்லா நாடுகளும் கையை பிசைந்து நிற்கின்றன.

e67e95d0db2798823fa89bd945da1b01

இந்த நிலையில் கொரோனாவுக்கு ஒவ்வொருவரும் ஒரு வழிமுறையை கூறி வருகின்றனர்.

அந்த வகையில் கங்கை நீருக்கு கொரோனாவை குணப்படுத்தும் தன்மை இருப்பதாக மத்திய நீர் வேளாண்மைத்துறை அமைச்சகத்தின் அமைப்பான நேஷனல் மிஷன் பார் க்ளீன் கங்கா , நமாமி கங்கா அமைப்பு இது குறித்து தெரிவித்துள்ளது. இந்த கங்கை நீரில் ஆபத்தான வைரஸை அழிக்க கூடிய பாக்டீரியோ பேஜ் என்ற வைரஸ் உள்ளதாம்

இந்த அமைப்புகள் இந்த ஆலோசனையை இது குறித்து முடிவெடுக்கவும் மத்திய மருத்துவ ஆராய்ச்ச்சி ஆய்வுக்கவுன்சிலுக்கு அனுப்பி வைத்துள்ளன.

பிளாஸ்மா தெரபியை பயன்படுத்துவது பற்றிய ஆய்வுகளில் அவை மூழ்கி உள்ளதால் இது பற்றி தற்போது முடிவெடுக்க முடியாது என மருத்துவ கவுன்சில் சொல்லி விட்டதாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...