Connect with us

மழையால் தேர்வுகள் தள்ளிவைப்பா? அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தகவல்

தமிழகம்

மழையால் தேர்வுகள் தள்ளிவைப்பா? அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தகவல்

62520f250549d1ab7bf5c6cdcb08e305

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே ஒருசில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் மழையை காரணம் காட்டி அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் தள்ளி வைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்

தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக தேர்வை தள்ளிவைக்க முடியாது என்றும் சுமார் 450க்கும் மேற்பட்ட பாடங்களுக்கு தேர்வு நடத்த வேண்டி உள்ளதால் திட்டமிட்டபடி அந்தந்த தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார் இதனையடுத்து மழை காரணமாக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்ட உறுதியாகி உள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top