நவராத்திரி ஸ்பெஷல்- கை மேல் பலன் தரும் துர்க்கை வழிபாடு

சிலருக்கு நீண்ட காலம் திருமணம் ஆகாமல் இருக்கும், புத்திரத்தடை இருக்கும் இப்போது பெருகி இருக்கும் ஜோதிடர்கள் பல்வேறு காரணங்களை பரிகாரங்களை கூறினாலும்.

ec794e4b97941b24505d20784330c6d3

மிக எளிய பரிகாரமாக தொடர்ந்து பல வாரங்கள் மாதங்களுக்கு துர்க்கை அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றினாலே போதும் சிலர் சில வாரங்கள் செய்து விட்டு விட்டு விடுவார்கள். தொடர் வழிபாடு மட்டுமே நல்ல பலன் தரும்.

ராகு கேது என்னும் பாம்பு கிரகங்களால் இத்தகைய தோஷம் ஏற்படுகிறது. இதை ஜோதிடர்கள் நாகதோஷம் என அழைப்பர். பெரும்பாலோருக்கு ஜாதகத்தில் ராகு சரியில்லாத இடங்களில் இருப்பர் இதனால் இது ஏற்பட்டாலும் இதன் விளைவுகளை தீமைகளை கட்டுப்படுத்தக்கூடியவள் துர்க்கை அம்மன் தான்.

ராகு காலத்தில் துர்க்கை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் மேற்சொன்ன விசயம் மட்டுமின்றி வாழ்வில் அனைத்தும் ஜெயமாகும்.

முதன் முதலில் ஆரம்பிப்போர் வீரத்துக்கு உகந்த நவராத்திரியின் விஜய தசமி நாளில் இருந்து ஆரம்பித்து தொடர்ந்து செய்து வாருங்கள். நல்ல பலன்கள் தெரியும்.

தினமும் ராகு காலத்தில் வழிபட முடியாவிட்டாலும் செவ்வாய் மதியம் 3முதல் 4.30 ஞாயிறு 4.30 முதல் 6மணி வரை வழிபட ஏற்ற காலமாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.