அஸ்வின், பும்ரா அபார பந்துவீச்சு: ஆஸ்திரேலியா 191/7

ca2e61f06e4389a898f811e148642ae7ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி தற்போது முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

நேற்றைய முதல் நாளில் பேட்டிங் செய்த இந்திய அணி 250 ரன்களுக்கு அவுட்டாகிய நிலையில் இன்று ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்தது.

அஸ்வின், பும்ரா மற்றும் இஷாந்த் சர்மா அபார பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 191 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 59 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா உள்ளது.

அஸ்வின் 3 விக்கெட்டுக்களையும், பும்ரா, இஷாந்த் சர்மா தல இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment