ஹாப்பி பர்த்டே தலைவா: ரஜினிக்கு சச்சின் வாழ்த்து

c27cc9d41c7a5bce1d43361ab7995320-1

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்காத தலைவர்களே இல்லை எனலாம்

அந்த வகையில் இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டரில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது: “ஹாப்பி பர்த்டே தலைவா என பாசமுடன் பதிவிட்டுள்ளார்.மேலும் வரும் ஆண்டு உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும், ஆசிர்வதிக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும் ரஜினிகாந்த் சார்” என தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment