
ஆஸ்திரேலியாவில் கடந்த 14ஆம் தேதி தொடங்கிய இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 146 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் மற்றும் விராத் கோஹ்லி உள்பட முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது.
ஸ்கோர் விபரம்:
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 326
இந்தியா முதல் இன்னிங்ஸ்: 283
ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ்: 243
இந்தியா 2வது இன்னிங்ஸ்: 140
ஆட்டநாயகன்: லியான் (8 விக்கெட்டுக்கள்)
இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டுள்ளது.3
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.