Connect with us

ரஜினி தான் நாட்டை ஆளவேண்டும்: 1988ஆம் ஆண்டில் பேசிய பாரதிராஜா

Tamil Nadu

ரஜினி தான் நாட்டை ஆளவேண்டும்: 1988ஆம் ஆண்டில் பேசிய பாரதிராஜா


c11037c7511ce13b539159d81b9a3f62

கடந்த 1988ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சினிமா விழாவில் பேசிய பாரதிராஜா ’ரஜினி புகழுக்கும் பதவிக்கு மயங்காதவர் என்றும் ஆனால் என்றாவது காலமும் நேரமும் கூடி வரும்போது அவரை பதவியில் அமர்த்துவோம் என்றும் அவரை எப்படியும் பதவிக்கு கொண்டு வருவோம் என்றும் பாரதிராஜா பேசியுள்ளார்

ஆனால் அதே பாரதிராஜாதான் இன்று ’ரஜினி தமிழர் அல்ல என்றும் தமிழர் அல்லாத ஒருவரை தமிழகத்தில் ஆட்சி செய்ய விடமாட்டோம் என்றும் பேசி வருகிறார்

இன்று ரஜினி தமிழர் அல்ல என்று தெரிந்து கொண்ட பாரதிராஜாவுக்கு, 1988 ஆம் ஆண்டு அவர் தமிழர் அல்ல என்பது தெரியாதா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்

5fa5ec499f8caa255c18cdd2a1c779b2-1
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top