நிலக்கரிச் சுரங்க நிறுவனத்தில் மேலாண்மை பயிற்சி பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், காலியாக இருக்கும் மேலாண்மை பயிற்சி பணியிடங்களை நிறப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :
மேலாண்மை பயிற்சி : 1326
சம்பளம் :
ரூ. 50,000 முதல் 1,60,000/- வரை வழங்கப்படும்.
கல்வித் தகுதி :
BE / B.Tech. / B.Sc. (Engg.)
வயது வரம்பு :
30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம் :
General/ OBC/ EWS பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்கள் Rs.1000/- செலுத்த வேண்டும்.
SC / ST / PWD பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகிற 21.12.2019 முதல் https://www.coalindia.in/career/en-us/managementtrainee201920.aspx ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.coalindia.in/Portals/13/PDF/mt2019_detailed.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.01.2020 இரவு 11.00 மணி வரை