Tamil Nadu
ஸ்டாலின் தான் மக்கள் தலைவர்- சொல்வது உதயநிதி
திமுக இளைஞரணி தலைவராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். சமீப நாட்களாக சினிமாவில் அதிக கவனம் செலுத்தாமல் தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

கொரோனா நிவாரணப்பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் உதயநிதி கூறி இருப்பதாவது,
பணத்தை மட்டுமே எண்ண நினைக்கும் அடிமைகளுக்கு மக்களை பற்றிய சிந்தனை இருக்காது என்பதற்கு இந்த ஊரடங்கில் பதுங்கிவிட்ட ஆட்சியாளர்களே சாட்சி. ஆனால் இந்த பேரிடரிலும் மக்களுக்காக மக்களுடன் நின்று #OndrinaivomVaa என்ற @mkstalin அவர்களே உண்மையான தலைவர், மக்கள் தலைவர்! என உதயநிதி கூறியுள்ளார்.
