Career
மத்திய அரசின் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
நீலகிரியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் ஆய்வக உதவியாளர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், காலியாக இருக்கும் ஆய்வக உதவியாளர் பணியை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடம் :
ஆய்வக உதவியாளர்
கல்வித் தகுதி :
டிகிரி
வயது வரம்பு :
அதிகபட்சமாக 35 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் :
ரூ. 15,000/- வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.iari.res.in/bic/projectnew32/admin/jobs/BRNSTech_Wellington_25022020.pdf விண்ணப்பப்படிவத்தை தறவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://www.iari.res.in/bic/projectnew32/admin/jobs/BRNSTech_Wellington_25022020.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும்.
நேர்காணல் நடைபெறும் நாள் : 19.03.2020
நேர்காணல் நடைபெறும் இடம் :
ICAR – IARI,
Regional Station,
Wellington – 643 231.
