கடந்த மாதம் பிரபல சொகுசு ஹோட்டல் ஒன்றில் சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இவரின் மரணத்திற்கு பிறகு, இது கொலை என்று சித்ராவின் தாய், தந்தை கூற, இது தற்கொலை தான் என்று சித்ராவின் கணவர் ஹேமந்த் தரப்பில் இருந்து கூற இந்த வழக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் சித்ராவின் ஆவியுடன் பிரபல நிபுணர் சார்லி என்பவர் பேசியுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.
இதில் உங்களை யார் கொலை செய்தது, உங்கள் கணவருடன் இணைந்து நான்கு நபர்கள் உங்களை கொலை செய்ததாக கூறுனீங்களே, என்று நிபுணர் சார்லி கேள்வி கேட்டார்.
இதற்கு பதிலளித்த சித்ராவின் ஆவி ” ஆனந்த், கரண், டான் என மூவரின் பெயரை கூறுகிறார் சித்ரா. மேலும் அவர்கள் உங்களை எப்படி கொலை செய்தார்கள் என்று நிபுணர் சார்லி கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த சித்ராவின் ஆவி ” அவன் அறிவித்தான் ” ” ஹி டிட் ” என ஆங்கிலத்தில் பதிலளித்துள்ளார்.