சித்திரை மாத ராசி பலன்கள் 2023!

12 மாதங்களைக் கொண்ட தமிழ் ஆண்டின் முதல் மாதம் தான் சித்திரை மாதம். இந்த சித்திரை மாதத்தின் முதல் நாளைத் தான் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம்.

சித்திரை மாதமானது சித்திரை மாதம் 14ஆம் தேதி வெள்ளிக் கிழமை பிறக்கின்றது. சித்திரை மாதத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழாவானது கொண்டாடப்படுவது விசேஷம்.

மேலும் தமிழ்ப் புத்தாண்டு, சித்திரை பௌர்ணமி, அட்சய த்ரிதியை போன்ற பண்டிகைகளும் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படுகின்றன. சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் சூர்யன் – ராகு – புதன் ஆகிய கிரகங்கள் சஞ்சாரம் செய்யவுள்ளது. சூர்யன் உச்சபலம் அடைகிறார்.

சுக்கிரன் ரிஷப ராசியில் உள்ளார்; மூன்றாம் இடமான மிதுன ராசியில்  செவ்வாய் பகவான் உள்ளார். துலாம் ராசியில் கேது பகவான் உள்ளார். 11 ஆம் இடத்தில் செவ்வாய் பகவான் உள்ளார். மீன ராசியில் குரு பகவான் உள்ளார்.

கிரகங்களின் பெயர்ச்சியால் சித்திரை மாதத்தில் 12 இராசிக்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம் சித்திரை மாத ராசி பலன் 2023!

ரிஷபம் சித்திரை மாத ராசி பலன் 2023!

மிதுனம் சித்திரை மாத ராசி பலன் 2023!

கடகம் சித்திரை மாத ராசி பலன் 2023!

சிம்மம் சித்திரை மாத ராசி பலன் 2023!

கன்னி சித்திரை மாத ராசி பலன் 2023!

துலாம் சித்திரை மாத ராசி பலன் 2023!

விருச்சிகம் சித்திரை மாத ராசி பலன் 2023!

தனுசு சித்திரை மாத ராசி பலன் 2023!

மகரம் சித்திரை மாத ராசி பலன் 2023!

கும்பம் சித்திரை மாத ராசி பலன் 2023!

மீனம் சித்திரை மாத ராசி பலன் 2023!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews