Connect with us

மாஸ்டரை தியேட்டரில் பார்த்த ஆதரவற்ற குழந்தைகள்…

Entertainment

மாஸ்டரை தியேட்டரில் பார்த்த ஆதரவற்ற குழந்தைகள்…

f9a1518f056175fb7f0be51478e68daf-1

ஆம் இதுவரை மாஸ்டர் திரைப்படம் தமிழகத்தில் சுமார் ரூ. 150 கோடியும், உலகளவில் சுமார் ரூ. 250 கோடியும் வசூல் செய்த சாதனை செய்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ. 85.5 கோடி ஷார் கொடுத்துள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 50 நாட்களை நெருங்கி வரும் நிலையில், பல நாட்கள் முடங்கி இருந்த ஆதரவற்ற குழந்தைகள் மாஸ்டர் திரைப்படத்தைப் பார்த்து ரசித்துள்ளனர்.

அதுமட்மின்றி திரையரங்கில் மாஸ்டர் படத்தை பார்த்தபோது வாத்தி கம்மிங் பாடலுக்கு நடமாடியும் அசத்தியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top