கழிப்பறையில் வீசப்பட்ட குழந்தை: உறவினர்கள் அதிர்ச்சி..!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அடுத்த பி.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் ஷிபானா என்பவருக்கு இறந்த நிலையில் நெய்பூர் தனியார் மருத்துவ மனையில் குழந்தை பிறந்துள்ளது.

அப்போது மருத்துவ மனையில் இருந்த செவிலியர்கள் உறவினர்களுக்கு தகவல் கொடுக்காமல் இருந்துள்ளனர். அதே சமயம் உறவினர்கள் குழந்தையை தேடியுள்ளனர்.

அதிக கட்டணம் வசூல்… பெங்களூரில் உபர் ஆட்டோக்களுக்கு தடை!!

இந்நிலையில் துணிகளால் சுற்றப்பட்ட நிலையில் மருத்துவமனை கழிவறையில் குழந்தை வைக்கப்பட்டதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனிடையே தவறான சிகிச்சையின் காரணமாக குழந்தை இறந்து பிறந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி, செவிலியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

அக்.17ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு !!

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment