Connect with us

“கொரோனா தொற்று பெருமளவில் குறைந்ததற்கு முதலமைச்சரின் நடவடிக்கை” அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

News

“கொரோனா தொற்று பெருமளவில் குறைந்ததற்கு முதலமைச்சரின் நடவடிக்கை” அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

774406e4bc6597d98e9d870b99cc4007

தற்போது நம் தமிழகத்தில் முதலமைச்சருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் உள்ளனர். அவர்களில் ஒரு சிலர் மக்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறார் அவர்களில் மக்களிடமே மட்டுமின்றி செய்தியாளர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது அமைச்சர் சுப்பிரமணியன். மேலும் அவர் பல்வேறு பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்து அதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் சில தகவல்களையும் கூறி கொண்டு வந்தார், இதனால் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த சூழலில் நேற்றையதினம் ஆளுநர் உரையானது நாங்கள் நிகழ்த்தப்பட்டது.

அதில் சில குறிப்புகளும் வெளியிடப்பட்டது இதற்கு பல கட்சியினர் அவர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் குறிப்பாக தொடர்ந்து நான்கு நாட்களுக்கு சட்டப்பேரவை நிகழும் என்றும் கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் தமிழகத்தில் சட்டப்பேரவை கூடியுள்ளது. அதில் தமிழகத்தின் மக்களிடம் அதிகம் பேசப்பட்ட அமைச்சர் சுப்பிரமணியன் உரையாற்றினார். அங்கு அவர் கூறியுள்ளார் கொரோனாதொற்று பெருமளவில் குறைந்ததற்கு தமிழக முதலமைச்சரின் நடவடிக்கைகளே காரணம் என்று அவர் கூறினார்.

மேலும் தடுப்பூசி இருந்தால் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 7 லட்சம் வரை தடுப்பது செலுத்த இயலும் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் கூறினார். மேலும் விரைவில் தடுப்பூசி முழுமையாக செலுத்தி கொண்ட மாநிலமாக தமிழ்நாடு மாறும் என்றும் அமைச்சர் சுப்பிரமணியம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top