Connect with us

முதல்வர், விசிக தலைவர் திடீர் சந்திப்பு: பின்னணி என்ன?

Thirumavalavan 630x420 1

தமிழகம்

முதல்வர், விசிக தலைவர் திடீர் சந்திப்பு: பின்னணி என்ன?

முதல்வர், விசிக தலைவர் திடீர் சந்திப்பு: பின்னணி என்ன?

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19- ஆம் தேதி சுமுகமான முறையில் நடந்து முடிந்தது. இந்த நிலையில் நேற்று வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் பெரும்பாலான மாநகராட்சி இடங்களில் திமுக அரசும் மற்ற இடங்களில் சுயேட்சை கட்சிகளும் கணிசமான எண்ணிக்கையில் வெற்றிப்பெற்றனர்.

இதனிடையே  விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் 14 மாநகராட்சி வார்டுகளில் 7 பேர் பெண்களும் 7 ஆண்களும் வெற்றிப்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில்  சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

மேலும், உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப்பெற்ற வார்டு கவுன்சிலர்களுக்கு முதல்வர் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top