Connect with us

தமிழக விடுதலை போராட்ட வீரர்கள் ஊர்தி, குடியரசு தின விழாவில் மறுக்கப்பட்டது வேதனை- பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

cm stalin

செய்திகள்

இந்திய விடுதலைக்காக போராடியவர்கள் , வ  உசி, மகாகவி பாரதியார், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், போன்றவர்கள் இவர்கள் இந்திய விடுதலைக்காக கடுமையாக போராடிய தமிழகத்து வீரர்கள் ஆவர்.

ஆண்டு தோறும் டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகம் சார்பில் இந்த வீரர்களின் ஊர்தி ஊர்வலமும் நடைபெறும்.

இந்த நிலையில் தமிழகம் சார்பில் பங்கேற்கும் விடுதலை போராட்ட வீரர்களின் ஊர்திகள் இந்த வருடம் குடியரசு தின விழாவில்  பங்கேற்கவில்லை என செய்தி வந்ததால் முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

வ  உசி, மகாகவி பாரதியார், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், போன்றவர்கள் ஊர்தி மறுக்கப்பட்டு இருப்பது வேதனையளிக்கிறது.

பிரதமர் அவர்கள் உடனே இதில் தலையிட்டு தமிழ்நாட்டின் பங்களிப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என கடிதம் எழுதியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top