Connect with us

முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை!

News

முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை!

d97081d9c301e3c94fea72f3bed3b318

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில் அதற்காக பல்வேறு வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.  நேற்றைய தினம்  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டை மாவட்டத்தில் தனது தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

8a54f96859d504dafc2000e44d8a2da6

அப்பொழுது அவர் உறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் உலக அளவில் புகழ் பெற அமைச்சர் விஜயபாஸ்கர் காரணம் எனவும் கூறினார் .மேலும் 50 ஆண்டு காலமாக காவிரி -குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தியது அதிமுக அரசுதான் எனவும் அவர் கூறினார்.

 மேட்டூர் மாயனூர் கதவணை மூலம் ஏரிகளை நிரப்பும் வகையில்  செயல்படுத்தினோம் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். மேலும் மக்கள் கோரிக்கையை ஏற்று விராலிமலை தனி மதமாக உருவாக்கப்பட உள்ளது, கொடுத்த வாக்கை மட்டுமின்றி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் அரசு அதிமுக அரசு எனவும் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top